coimbatore கோவையில் பிடிபட்ட அரிதான வெள்ளை நாகம்! நமது நிருபர் மே 4, 2023 கோவையில் பிடிக்கப்பட்ட அரிதான வெள்ளை நாகம் மாங்கரை வனப் பகுதிக்குள் விடப்பட்டது.